குடிநீர் வசதி தேவை

Update: 2023-04-23 18:30 GMT

புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுவை பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதி போதிய அளவில் இல்லை. எனவே பயணிகள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்