சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2023-04-23 18:10 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் மின்குடிநீர் தொட்டி உள்ளது. இதில் உள்ள குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்