சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்

Update: 2023-04-23 16:09 GMT
பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக விநியோகம்செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் இந்த குடிநீரால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்