வீணாகும் குடிநீர்

Update: 2023-04-16 14:40 GMT


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள வைத்திலிங்கபுரம் மற்றும் வன்னியம்பட்டிக்கு இடைப்பட்ட பாலத்தில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. இதேபோல் இந்த சாலையில் ஒரு சில இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்