புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்ததேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டி மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய தொட்டி கட்டிடத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களர்?