குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-02 14:22 GMT

ராமநாதபுரம் நகர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து குடிநீர் வசதி இன்றி மக்கள் பெரிதும் அல்லல்படும் நிலை உள்ளது. கோடை காலமானதால் அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்