குளக்கரையில் உடைப்பு

Update: 2022-07-21 08:30 GMT

சூலூரில் இருந்து செங்கத்துறை செல்லும் சாலையோரத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக குளத்தில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்த குளக்கரை உடைப்பை சீரமைத்து கொடுத்தால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்