வீணாகும் குடிநீர்

Update: 2023-03-19 14:41 GMT

ஈரோடு வேலப்பகவுண்டன்வலசு ஸ்ரீமுருகன் நகரில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் வீணாவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்