ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நத்தம் கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.