வடிகாலில் குடிநீர் குழாய்

Update: 2023-03-15 06:49 GMT

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை வடிகாலையொட்டி குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் குழாயின் கீழ் குடம் வைத்து குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பான இடத்தில் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்