விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி இல்லை. இதனால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.