மாசடைந்து வரும் குடிநீர் கிணறு

Update: 2022-07-20 15:01 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றின் மேற்பகுதியில் மூடி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த கிணற்றில் குப்பைகள், விஷப்பூச்சிகள் விழுந்து குடிநீர் மாசடைந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிா்க்க குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்