காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-03-08 12:25 GMT
சேரன்மாதேவி அருகே கீழக்கூனியூர் சாலைத்தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப் பொருளான குடிநீர் தொட்டியை பழுது நீக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்