காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-03-05 17:07 GMT
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை ஊராட்சியில் உள்ள மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்