பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகி செல்கிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பு நிரந்தரமாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.