தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பலமாதங்களாக பழுதடைந்து காணப்படும் இந்த குடிநீர் ெதாட்டியின் பழுதினை நீக்கி பயணிகளுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.