காட்சி பொருளாக உள்ள குடிநீர் இணைப்புகள்

Update: 2023-03-01 16:34 GMT
பழனி முருகன் கோவிலில் பொதுதரிசன பாதையில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அதேபோல் பக்தர்கள் காத்திருக்கும் பாதையில் மின்விசிறிகளும் உள்ளது. இவையும் செயல்படுவதில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் தரிசன பாதையில் காத்திருக்கும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்