ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.