கோவை சுண்ணாம்பு கால்வாய் சதாம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீரில் கலக்கிறது. எனவே வீணாகும் குடிநீரை தடுக்கும் வகையில் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.