குடிநீர் குழாயில் அடைப்பு

Update: 2023-02-26 08:21 GMT

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை பரணிநகர் வ.உ.சி. தெருவில் குடிநீர் குழாயில் அடைப்பு உள்ளதால் குறைந்தளவே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்