வீணாகும் குடிநீர்

Update: 2023-02-22 14:46 GMT

வீணாகும் குடிநீர்

பல்லடத்தை அடுத்துள்ள கே.என்.புரம், லட்சுமி மில் பகுதியில் கால்நடை மருத்துவமனை அருகில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேரமும் வீணாகிறது. அவ்வப்போது காலை நேரங்களில் ஒரு சிலர் மட்டுமே பிடித்து பயன்படுத்துகின்றனர். மீதி நேரங்களில் அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் குடிக்கும் நிலை நிலவுகிறது. ஊராட்சி நிர்வாகம் வீணாகும் குடிநீரை தடுத்து குழாய் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அய்யப்பன், பல்லடம்.

9578441037

மேலும் செய்திகள்