குலசேகரபுரத்தில் இருந்து ஈத்தங்காடு செல்லும் வழியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள உடைந்து குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், குலசேகரபுரம்.