குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-02-12 13:06 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்