குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-02-08 13:08 GMT

கடையம் அருகே திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் புளியமரம் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்