வீணாகும் குடிநீர்

Update: 2023-02-08 10:24 GMT
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் வந்து நிற்கும் இடத்தில் குடிநீர் குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வழிந்தோடுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதில் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்