காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி

Update: 2023-02-01 17:36 GMT
விருத்தாசலம் திரு.வி.க.நகரில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், நகர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகர மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்