முக்கூடல் பேரூராட்சி 15-வது வார்டில் குடிநீர் கலங்கிய நிலையிலும், புழுக்கள் நெளிந்த நிலையிலும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை பருகும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீரை வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.