தெரு குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-19 15:02 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி 17-வது வார்டு பாரதிநகரில் தெருகுழாய் உள்ளது. அதில் நல்லி பழுதடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே தெருகுழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்