வீணாகும் குடிநீர்

Update: 2023-01-29 18:28 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் ஒழுகி வீணாகி வருகிறது. மேலும் குடிநீர் தொட்டியின் அருகே உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீாில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்