காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-01-29 09:08 GMT
தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு சர்ச் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து, காட்சிப்பொருளான சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்