திசையன்விளை பேரூராட்சி நடுநந்தன்குளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த தண்ணீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.