வெளியேறும் குடிநீர்

Update: 2023-01-22 18:45 GMT

டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டயம்பாளையம் மெயின் ரோடு வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்