வீணாகும் குடிநீர்

Update: 2023-01-22 14:56 GMT

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதில் குழாய் சேதமடைந்து மூன்று மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்