வீணாகும் குடிநீர்

Update: 2023-01-11 17:09 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா சென்னிநத்தம் பகுதி உடையார் தெருவில் குடிநீர் குழாயில் எந்நேரமும் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அதிகாாிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்