பாலப்பட்டி அருகில் உள்ள கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் செல்லும் ஆட்டோ நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் செல்கிறது. அதில் மேலும் புதியதாக குழாய் அமைக்கும் பணி கே.புதுப்பாளையத்தில் உள்ள பம்பிங் அறை வரை நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், பாலப்பட்டி, நாமக்கல்.