சேதமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2023-01-04 14:56 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சக்கரைகுளம் தெப்பத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது. இதில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து சுற்றுச்சுரை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்