ஆற்றங்கரைபள்ளிவாசல்- பெட்டைகுளம் சாலையில் தோப்புவிளை விலக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.