காட்சிப்பொருளான கைப்பம்பு

Update: 2022-12-28 18:19 GMT
மயிலம் ஒன்றியம் பேரணி ஊராட்சி புதிய காலனி காத்திருப்போர் கூடம் அருகில் உள்ள கைப்பம்பு காட்சிப்பொருளாக உள்ளது. ஆம், கைப்பம்பு பணிகள் மழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் கைப்பம்பு உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே கைப்பம்பு பணிகள் முழுவதையும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்