குடிநீர் சிக்கனம்

Update: 2022-12-25 16:56 GMT

கிராமப்புறங்களில் தெரு குழாய்களில் குடிநீர் வீணாகி வருவதை காண முடிகிறது. தெருக்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாயிகளை முறையாக மூடி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்