சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-12-14 17:43 GMT
விழுப்புரம் அருகே வி.மருதூர் திருவள்ளுவர் தெருவில் உள்ள மினி குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் இதன் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ள மின்சார பெட்டியில் வயர்கள் கீழே தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை மாற்றி அமைப்பதோடு, தொங்கிய நிலையில் இருக்கும் மின்வயர்களை சரிசெய்து பாதுகாப்பான முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்