சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2022-12-14 13:39 GMT

கடையம் சந்தை பகுதியில் இருந்து முதலியார்பட்டி ரெயில்வே கேட் வரையிலும் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்