சங்கராபுரம்-பூட்டை சாலையில் வேடியப்பர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் குழாய் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.