நிலச்சரிவில் சிக்கிய நீர்வழித்தடம்

Update: 2022-07-17 16:23 GMT

கூடலூரை அடுத்த மைத்தலை மன்னடியான் குளத்துக்கு சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வருகிறது. நீர்வீழ்ச்சிக்கும், குளத்துக்கும் இடையிலான நீர்வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நீர்வழித்தடம் மூடப்பட்டதால் குளத்துக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்