குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-17 13:54 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்