காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-08-24 17:48 GMT
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிற்றுண்டி மையத்தின் அருகே மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் குடிக்க தண்ணீர் இன்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மினி குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்