நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சாிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.