குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

Update: 2022-11-13 17:35 GMT
கடலூர் அருகே அழகர்சிட்டி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்