தூர்வாராத வடிகால்... தேங்கி நிற்கும் மழைநீர்...

Update: 2022-11-13 16:34 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா கூத்தனூர் காலனியில் உள்ள அய்யர் தெருவில் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள வடிகால்கள் அனைத்தையும் தூர்வார அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்