திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொண்டசமுத்திரம் கிழக்குத்தெருவில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீரை கடந்து செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர். மேலும் தண்ணீாில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலோியா போன்ற வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.