உடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-11-09 20:32 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் குழாயை சீரகை்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடைந்து குடிநீர் குழாயை சீமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்